இலங்கையின் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் 6 பேர் ஜனாதிபதி கோத்தபாய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் அத்தோடு கிழக்கு மாகாணத்திற்கு இன்னும் ஆளுனர் நியமிக்கப்படவில்லை, விரைவில் நியமிக்கப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
01. மேல் மாகாணம் - சீதா அரம்பேபொல
02. தென் மாகாணம் - கலாநிதி விலீ கமகே
03. மத்திய மாகாணம் - லலித் யூ கமகே
04. வட மேல் - A.J.M. முஸம்மில்
05. சப்ரகமுவ மாகாணம் - டிக்கிரி கொப்பேகடுவ
06. ஊவா மாகாணம் - ராஜா கொல்லுரே

