Ads Area

73 ஆவது உலக உடற்கட்டமைப்பு போட்டியில் தங்கம்-வெள்ளி பதக்கங்கள் வென்ற இலங்கை வீரர்கள்.

73 ஆவது உலக உடற்கட்டமைப்பு போட்டியில் தங்கம்-வெள்ளி பதக்கங்கள் வென்ற இலங்கை வீரர்கள்.

73 ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 65 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட சாகத்த அமில வீரர் தங்கப்பதக்கத்தை வென்றார். 60 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட இராஜ்குமார் என்ற மலையகத்தை சேர்ந்த வீரர் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் 11 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe