Ads Area

அதிர்ச்சித் தகவல் ; கடந்த 4 வருடங்களில் 66 பங்களாதேஷ் பணிப்பெண்கள் சவுதியில் மரணம்.

கடந்த 4 வருடங்களில் 66 பங்களாதேஷ் பணிப்பெண்கள் சவுதியில் மரணமடைந்துள்ளதாகவும் அதில் 52 பேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளதாகவும் அல்-ஜஸீரா செய்திச் சேவை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்களாக வரும் வெளிநாட்டுப் பெண்களில் பங்களாதேஷ் நாட்டுப் பெண்களே அதிக சித்திரவதைகளுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாவதாக அல்-ஜெஸீரா மேலும் தெரிவித்துள்ளது.


கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து அல்-ஜெஸீரா செய்திச் சேவை இது தொடர்பாக வழங்கியுள்ள செய்திகளை வாசிக்கலாம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe