Ads Area

சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு.

சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை 100.00 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதி 3 சீமெந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  ( Daily ceylon)


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe