இலங்கையில் 22 கேரட் - 24 கேரட் தங்கங்களின் விலையில் அதிரடி மாற்றம்.
இலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது.
ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 71 ஆயிரத்து 800 ரூபாவாக காணப்படுகிறது.