பொறியியல் தொழிநுட்ப துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுக் கொண்ட சம்மாந்துறை மாணவன்.
வெளியாகியுள்ள உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் தொழிநுட்ப துறையில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன் முஹம்மட் மக்பூல் அஹமட் பஸீல் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.