நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருதான “தேச சக்தி” விருது பெற்றார் சம்மாந்துறை அமீர் முஹம்மட்.
இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான நீதவான்களுக்கான விருது வழங்கும் விழாவில் சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை சமாதான நீதவானும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புப் சபையின் தொழில்நுட்ப அதிகாரியும், இலக்கியவாதியுமான திரு. அமீர் முஹம்மட் அவர்கள் தேச சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.