Ads Area

ஒளிமயமான எதிர்கால வாழ்கைக்குரிய ஓர் அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்..!


அஸ்ஸலாமு அலைக்கும்.  அன்பின் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்கால வாழ்கைக்குரிய ஓர் அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.  சிறு வயதிலிருந்தே  மார்க்கத்தை விருப்புகின்ற அதனை நடைமுறை படுத்துகின்ற  கல்வித் திட்டத்தை    அல் வஸத் நிறுவனம் வழங்கி வருகின்றது  அந்த வகையில்  2020ல் இதன் கிளைகள்    விஸ்தரிக்கப்படுகின்றன. அந்த வகையில்  
1. அல் வஸத்   தலைமைக் காரியாலயத்தில் பாலர் பாடசாலையும் குர்ஆன் மத்ரஸாவும்.
 2. இக்றஹ் பாலர் பாடசாலை (தகிய்யா பள்ளி வீதியில்) குர்ஆன் மத்ரஸா மாத்திரம்.  
3. அல்மஸ்மூன்  மத்ரஸா (குழந்தை உம்மா சந்தியில்) பாலர் பாடசாலையும் குர்ஆன்    மத்ரஸாவும் நடைபெறும்.  

இன்ஷா அல்லாஹ்    எதிர் வரும் ஞாயிறு  (2019.12.29) காலை 9.00  மணி தொடக்கம் 12.00 மணிவரை அல் வஸத்  தலைமைக்  காரியாலயத்தில் பதிவுகள் நடைபெறுகின்றன. 



விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் இடங்கள் . 1.அல்  வஸத் நிறுவனம்.
2. அம்மார்  photo copy   கடை.  

தொடர்புகளுக்கு.  
0762508558
0771800900
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe