ரிஷாத் பதியுத்தீன் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தேஷய சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று ஞாயிரு வெளியான குறித்த பத்திரிகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ரிஷாத் பதியுத்தீன் மற்று ஹக்கீமுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.