தகவல் - சகா
சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் முன்னிலையில், பதில் அதிபராகவிருந்த யூ.எல்.லாபிரிடமிருந்து பொறுப்புகளை அவர் பெற்றுக்கொண்டார்.