(படங்கள் காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை அல்முனீர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வித்தியாரம்பவிழா அதிபர் எ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றபோது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அரிசியில் சிறுவர்களை எழுத்துஎழுதி ஆரம்பிப்பதையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.