பி.பி.சி. சிங்கள சேவையின் செய்தியாளர் அஸாம் அமீன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கட் செய்திகள் மற்றும் பிறேக்கிங் செய்திகள் மூலம் பெரும்பான்மை மக்களிடம் அதிக விருப்பை பெற்றிருந்த BBC யின் இலங்கை செய்தியாளர் அஸாம் அமீன், UNP பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ரகசியமான உரையாட லில் ஈடுபட்டமை தொடர்பான விவிகாரத்தில் சிங்கள பெரும்பான்மை மக்களிடம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது BBC யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.