எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை கூறும் புத்தம் புதிய பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் இலங்கையின் சிறந்த தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள்.
பாடல் இசை -கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள் -கலாபூஷணம் கீழ்கரவைகி.குலசேகரன்
குரல் வடிவம் -கந்தப்பு ஜெயரூபன்