பணம் மற்றும் முக்கிய ஆவணங்களோடு தவறவிடப்பட்ட மணிபர்சை கண்டெடுக்க உதவுங்கள்.
ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த நண்பன் அலிஅக்பர் என்பவரின் தே.அ.அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மோட்டார் சைக்கிளின் (UP-Wp -5002) லைசன் இன்சுரன்ஸ் மற்றும் பத்தாயிரத்தி முன்னூறு ரூபா 10300/- பணம் என்பன, நேற்றிரவு ஏறாவூரிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது காணாமல் போயுள்ளது.
இவற்றை கண்டெடுத்தவர்கள் , தயவுசெய்து 077 4047052 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு கொடுத்துதவுங்கள்.
தகவல்: அலி அக்பர்.