இலங்கையின் 72வது சுதந்திரதினத்தையொட்டி நேற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசியபாடசாலை) அதிபர் திரு. இஸ்மாயில் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா.