ஏஜேஎம்.ஹனீபா.
சிறு பிள்ளை வைத்திய நிபுணராக சித்தியடைந்துள்ளார் சம்மாந்துறை வைத்தியர் நிப்றாஸ் முஹம்மட்.
சிறு பிள்ளை வைத்திய நிபுணராக (MD in Pediatrics) சம்மாந்துறை வைத்தியர் Dr Nibras Mohamed Mohamed Yaseen சித்தியடைந்து சம்மாந்துறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.