முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் தேசிய காங்ரஸில் இணைவு.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல். முனாஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்ரஸில் இணைந்து கொண்டுள்ளார்.