நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் காலி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.இதனை அவர் நேற்று உறுதி செய்துள்ளார்.
அதேவேளை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரர் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.