தமிழா ஊடக வலையமைப்பு வழங்கும், பாவலர் பஸீல் காரியப்பர் ஞாபகார்த்த மாணவர் கவியரங்கம்.
“தமிழா ஊடக வலையமைப்பு, இலங்கை” பெருமையுடன் வழங்கும், பாவலர் பஸீல் காரியப்பர் ஞாபகார்த்த மாணவர் கவியரங்கம் 2020.
“விழ விழ எழு வீறு கொண்டு நட" எனும் தலைப்பில் தென்னிந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாடலாசிரியருமான உயர்திரு. வித்யாசாகர் ஐயா அவர்களின் தலைமையிலும்.வித்யாசாகர் கல்வி இலக்கிய கலாசார பன்னாட்டுக் கலை மன்றத்தின் பேராதரவுடன் எதிர்வரும்
24.02.2020 ஆம் திகதி
சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
“தமிழால் இணைவோம் கலை வளர்ப்போம்”