சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.கே. முஹம்மட் நபீஸ் கிரய கணக்காளராக பதவி உயர்வு.
சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.கே. முஹம்மட் நபீஸ் மத்திய மாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் காரியாலயத்தின் கிரய கணக்காளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் கடந்த வருடம் அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற போட்டிப் பரிட்சையில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர்களில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.