சம்மாந்துறை அன்சார்.
அண்மையில் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸில் இருந்து விலகிய முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் முன்னாள் உயிர்பீட உறுப்பினருமாகிய ஐ.எல்.எம். மாஹிர் அகில இலங்கை மக்கள் காங்ரஸில் உத்தியோகபூர்வமாக இன்று இணைந்து கொண்டார் ஐ.எல்.எம். மாஹிர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் சார்பாக சம்மாந்துறைத் தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக ஐ.எல்.எம். மாஹிர் களமிறங்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.