உலகில் பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு புனித மக்காஹ் மற்றும் மதீனாவிற்குள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் உள்நாட்டவர்கள் உட்பட அனைவருக்கும் உம்ராஹ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மறு அறிவித்தல் வரை புனித மக்காவிற்குள் செல்லும் வழி உட்பட புனித மதினா நகர் பள்ளிவாசலுக்குள் செல்லும் பாதைகளும் மூடப்படுவதாக சவூதி அரேபியா சற்றுமுன் அறிவித்துள்ளது.
BREAKING:
Saudi Arabia announces a temporary suspension of Umrah pilgrimage and visit to the Prophet’s Mosque for Saudis and residents as a precautionary measure to stop the spread of Coronavirus.
Saudi gazette