Ads Area

சற்று முன்னர் தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் தீப்பிடித்து விபத்து.

சற்றுமுன்னர், தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மாத்தறை 110 ஆம் கட்டை அருகில் பாரிய தீ பிடித்துள்ளது. பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

-Almashoora Breaking News





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe