சம்மாந்துறை அன்சார்.
புனித ரமழான் மாத காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தில் பின்வரும் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சவூதி பத்திரிகை நிறுவனம் நேற்று (ஏப்ரல் 21) அறிவித்தது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருப்பது:
இரண்டாவது: 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நகரங்கள் மற்றும் ஆளுநர் பிராந்தியங்களில் (ரியாத், தமாம் மற்றும் ஜித்தா பகுதி உட்பட) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இந்த அனுமதிக்கப்பட்ட காலம் மருத்துவ பராமரிப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் கொள்வனவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாத்திரமே. ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே ஒரு வாகனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாத அம்சத்தைப் பொறுத்தவரை:
மூன்றாவது: கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
The authorities in Saudi Arabia have revised Covid -19 curfew timings during the month of Ramadan, Saudi Press Agency reported on Tuesday quoting an official source in the Interior Ministry.
However in areas which are under a complete lock-down, people are only allowed to go out for essential needs, such as grocery shopping or medical visits, between the hours of 9 a.m. and 5 p.m.
Dear Sri Lankans who are living in Saudi Arabia, read above curfew revised timing in Saudi Arabia and follow the rules in order to avoid penalty.