தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதியில் தொடரும் கொரோனா மரணங்கள் இன்று மட்டும் 9 பேர் மரணம் மொத்த மரண எண்ணிக்கை 136 ஆக உயர்வு.
சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,197 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். தற்போது மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,299 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை அங்கு 2,215. பேர் வரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
Daily report of coronavirus in Saudi Arabia:
- 16,299 cases
- 2,215 recoveries
- 136 deaths