குவைத்திலிருந்து விமானமொன்று சற்று நேரத்திற்கு முன்னர் 300 இலங்கையருடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குவைத்திற்கு சொந்தமான குவைத் எயார்வேஸ் விசேட விமானத்தின் மூலமே இவர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.