கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 50 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக தொழிலாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். அதனால், வெவ்வெறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வேலை செய்துவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே தங்களது மாநிலத்துக்குச் சென்ற நிகழ்வுகள் இந்தியாவை உலுக்கிஎடுத்தது.
பின்னர், அவர் அருகே சென்று நருகா சாப்பிடுவதற்கு உணவு அளித்தார். இதுகுறித்து ஃபேஸ்புக் பதிவிட்ட நாருகா, ‘பசியின் காரணமாக தொழிலாளர் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. யாரும் இவருக்கு உதவுவதற்காக வாகனங்களை நிறுத்தவில்லை என்பதுதான் மோசமான ஒன்று. நான் அவருக்கு உணவும் தண்ணீரும் அளித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.