தனியார் மருத்துவ நிலையங்களில் இலவசமாக வைத்திய சேவை வழங்கப்படும் என வைத்தியர் சமீம் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள் இது தொடர்பாக அவர் பின்வருமாறு தனது முகநுாலில் தெரிவித்திருக்கின்றார்.
Covid 19 இன் Lock down காரணமாக மக்கள் தொழிலின்றி கஷ்டப்படும் இப்புனித ரமழானின் கடைசிப் பத்தில் எனது வைத்திய சேவையை தனியார் மருத்துவ நிலையங்களில் மதம், ஏழை பணக்கார வேறுபாடின்றி முற்றிலும் இலவசமாக வழங்குகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்.
கல்முனையில் - Mediland, JMH, & Ahamed Ali Hospitals
சம்மாந்துறையில் MediCare & Medi Channel
நிந்தவூரில் - Medi Shine Hospital
மருதமுனையில் - Mercy Hospital.
Confirm your appointment and time
DR.A.W.M.SAMEEM MBBS, MD SURGERY
MRCS (Eng) FMAS (India)
Diploma in Laparoscopic Surgery (France)
Fellowship in Endoscopy and ERCP (India)
Fellowship in colorectal Surgery (Singapore)
Consultant Surgeon.
சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்ப அங்குள்ள இலங்கைத் துாதரகக்திற்கு பணம் செலுத்த வேண்டுமா..?? விபரம் வீடியோவில்.
சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்ப அங்குள்ள இலங்கைத் துாதரகக்திற்கு பணம் செலுத்த வேண்டுமா..?? விபரம் வீடியோவில்.