கொழும்பு வாழ் சம்மாந்துறை மக்களின் கூட்டு முயற்சியினால் சம்மாந்துறைப் பள்ளிவாசல்களின் இமாம்கள்-முஅத்தின்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சாரன் போன்ற ஆடைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
கொழும்பு வாழ் சம்மாந்துறை மக்களினால் சம்மாந்துறைப் பள்ளிவாசல்களின் இமாம்கள்-முஅத்தின்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
16.5.20