ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம். அல்-ஹாஜ் இஸ்மாலெப்பை வட்ட விதானை , மர்ஹூமா ஸைனம்பு தம்பதியினரின் புதல்வரும் பொலிஸ் பரிசோதகருமான I.L. முஹம்மட் அலி (சமூன்) அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக( CI ) அண்மையில் பொலிஸ் திணைக்களத்தால் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்
இவருக்கு பிறந்த மண்ணும் மக்களும் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.