கொரோனா வைரஸ் காரணமாக முழு நாடும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி ஏனைய நடவடிக்கைகளை சீரமைக்கும் வகையில் தற்போது அனைத்து பணிகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்டையில் பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச் சிரமதான பணிக்கு பாடசாலை அதிபர் உட்பட பல மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.