நிந்தவூர் வைத்தியசாலை வீதி மாந்தோட்டச் சந்தியில் சற்றுமுன் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிலும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகளும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.