கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,526 பேர் குணமடைந்துள்ளதாகவும், 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவுதி சுகாதார அமைச்சகம் இன்று (18/08/2020) அறிவித்துள்ளது
இதுவரை சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 301,323 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 272,911 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,470 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் 1716 பேர் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

