பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஜூபைர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கே வழக்கம் போல் பொருட்கள் வாங்க சென்ற புர்கா அணிந்த அந்த நாட்டு இரு இஸ்லாமிய பெண்கள், விநாயகர் சதுர்த்தி விழா வர இருப்பதால் பஹ்ரைன் நாட்டில் வாழும் இந்துக்கள் அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட, அந்த சூப்பர் மார்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்துக்கள் வழிபட கூடிய விநாயகர் சிலைகளை பார்த்து புர்கா அணிந்த இரு பெண்களும் கோபம் அடைந்தனர்.
இந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து, பக்ரைன் அரசு அந்த நாட்டின் காவல்துறைக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து பஹ்ரைன் போலீசார் சிலைகளை உடைத்த 54 வயது பெண் மீது வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் விசாரணைக்கு ஆஜரான அந்த பெண்கள் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அப்பெண் மீது, சேதம் விளைவித்தது, மத அடையாளத்தை பகிரமங்கமாக அவமதித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.