Ads Area

நிந்தவூரைச் சேர்ந்த றஷ்மி யாக்கூப் ஹசன் என்பவரால் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு பெறுமதிக்க உபகரணங்கள் வழங்கி வைப்பு.

நிந்தவூர் றஷ்மி யாக்கூப் ஹசன்  என்ற சகோதரர் ஒருவரினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நோயாளிகளின் சிகிச்சைகளுக்காக நீண்ட காலத் தேவையாகவிருந்த பத்து Digital Blood Pressure Monitors and Stethoscopes போன்ற மிகவும் பெறுமதிமிக்க உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

குறித்த இவ் உபரகணங்கள் அவரின் தந்தை அல்ஹாஜ் யாக்கூப் ஹசன் மூலமாக இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாம் எம் ஹனீபா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe