கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கத்தார் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்களின் குடியிருப்பு அனுமதி காலாவதியான அல்லது நாட்டிற்கு வெளியே ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பதனால் ஏற்பட்ட கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.