Ads Area

சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை செல்லவிருந்த விசேட விமானம் தற்காலிக இடை நிறுத்தம்.

சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை செல்லவிருந்த விசேட விமானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளது,

இது தொடர்பாக அவர்கள் தங்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள், 

இந்த மாதம் 28ம் திகதி ஜித்தாவிலிருந்து இலங்கை நோக்கி புறப்படவிருந்த விமானப் பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரசு எமக்கு அறிவித்துள்ளது. புதிய திகதி தொடர்பான தகவல் கிடைக்கப் பெற்றதும் நாம் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

The Government informed us today (25th) that the flight which was scheduled to leave from Jeddah on the 27th August has been postponed to another day. We will inform the public on the new date, as soon as we receive information.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe