கொழும்பு மத்திய போக்குவரத்து பஸ் நிலையத்தில் தன் வீடு செல்லும் பஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிய முஸ்லிம் இளைஞர்(ஹாபிழ்) ஒருவருக்கு பெளத்த மதகுரு ஒருவர் அன்புடன் வழிகாட்டி அனுப்பிய சம்பவம் ஒன்று சமூகவலைத் தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
குறித்த சம்பவத்தை அவதானித்த பெரும்பான்மை இன சகோதரர் ஒருவரே இதை படம் பிடித்து பதிவேற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.




