Ads Area

சவுதியில் தொடரும் கொரோனோ மரணங்கள்; இன்று மட்டும் 42 பேர் மரணம்.

சவுதிகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,745 பேர் குணமடைந்துள்ளதாகவும், 42 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவுதி சுகாதார அமைச்சகம் இன்று  (24/08/2020) அறிவித்துள்ளது

இதுவரை சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308,654 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,888 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,691 ஆகவும் உயர்ந்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe