காட்டு யானை தாக்கியதில் கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் நேற்று புதன்கிழமை (9) மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.
மல்வத்தை மல்லிகை தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி.
10.9.20