சவூதி அரேபிய வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர், நோயாளிகளின்அந்தரங்க உறுப்புகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு;ளளார் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மருத்துவர், பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், நோயாளிகளின் உடலில் அந்தரங்கப் பகுதிகளை படம்பிடித்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டார் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்படி மருத்துவரின் பெயர், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டவில்லை.
செய்தி மூலம் - https://gulfnews.com