Ads Area

சவுதியில் பிரெஞ்சு தூதரக காவலரை கத்தியால் குத்திய சவுதி பிரஜை.

சவூதி அரேபியாவிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதரகம் ஒன்றின் பாகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், கத்தியினால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்;.

ஜெத்தா நகரிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதுரகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு காயமநை;துள்ளர்ர என சவூதி அரேபியாவிலுள்ள பிரெஞசு தூதுரகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய பிரஜையொருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் பிரெஞசு தூதுரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக மடக்கிப்பிடிக்கப்பட்டார் எனவும் அத்தூதரகம் தெரிவித்துள்ளது.

Thanks - Metronews.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe