குவைத்தில் இரு வேறு இடங்களில் வாகனங்கள் மோதியதில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
சுலைபிகாத் பகுதிக்கு அருகே சாலையைக் கடக்கும்போது ஒரு குவைத் குடிமகன் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியதில் 33 வயது பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் உயிரிழந்தார்,
இதே போன்று அல்-வாஹா பகுதியில் வாகனம் மோதியதில் இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.