ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விசிட் வீசாவில் வேலைத் தேடிச் சென்றவர்கள் மற்றும் அங்கு வேலையிழந்து காலாவதியான குடியிருப்பு விசாக்களினால் தங்கியுள்ளோர் என பலரும் உண்ண உணவின்றி, இருப்பதற்கு இடமின்றி டுபாயில் உள்ள ஒரு பூங்காவில் ஆண்-பெண் என பலரும் தங்கியுள்ளனர்.
இவர்கள் விடையத்தில் டுபாயில் உள்ள இலங்கைத் துாதரகம் இதுவரை எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் தங்களை தாய்நாட்டிற்கு திருப்பி அழைக்குமாறு வேண்டுகோள் விடுகின்றனர்.
தயவு செய்து அதிகம் அதிகம் செயார் செய்யுங்கள்.