உங்களுக்கு கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை (PCR Test) மேற்கொள்ள வேண்டுமா..?? எங்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குழப்பமாக உள்ளதா..?? பி.சி.ஆர் பரிசோதனை செய்ய கொழும்புக்குத்தான் செல்ல வேண்டும் என நினைக்கின்றீர்களா....www.pcrtest.lk என்ற இந்த இணையத்தளத்தின் உதவியினை நாடுங்கள்.
இவர்கள் பி.சி.ஆர். பரிசோதனையினை அரசினால் அனுமதியளிக்கப்பட்ட நிலையங்களின் ஊடாக செய்து கொடுப்பதற்கு உங்களுக்கும், பி.சி.ஆர். பரிசோதனை நிலையங்களுக்குமிடையில் ஒரு பாலமாக செயற்படுகின்றனர்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு செல்வோர், வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் மற்றும் கிழக்குமாகாணத்தில் இருந்து கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்ல சிரமப்படுவோர் தங்களுக்கான கொரோனா பரிசோதனையினை (Covid19 - PCR Test) அரச அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடங்களில் www.pcrtest.lk என்ற இணையத்தின் ஒருங்கினைப்பு மூலமாக மிக இலகுவாக செய்து கொள்ள முடியும்.
தனிப்பட்ட ரீதியிலோ அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கோ பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமிருப்பின் www.pcrtest.lk என்ற இந்த இணையத்தளத்தின் ஊடாக நீங்கள் உங்களை பதிவு செய்து கொண்டு உங்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள முடியும். வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளோர் கொழும்புக்குச் செல்ல முன் உங்கள் இருப்பிடங்களிலிருந்தே www.pcrtest.lk ஊடாக முன்பதிவுகள் செய்து நேர விரையங்களை தவிர்த்து உங்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை இவர்கள் ஊடாக செய்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையில் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பி.சி.ஆர் பரிசோதனைக் கூடங்கள் கொழும்பு போன்ற இடங்களிலேயே அமைந்துள்ளது இதனால் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் உள்ளோர், வெளிநாடுகளுக்கு செல்ல முன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில் உள்ளோர் மற்றும் தங்களுக்கு அல்லது குடும்பத்தினருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிப்போர் தங்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ள சிரமமப்படுகின்றார்கள்.
இத்தகையவர்களது சிரமங்களைப் போக்க www.pcrtest.lk இணையத்தளத்தினர் பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் நபர்களைக் பொறுத்து அரச அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் உள்ள பரிசோதனை செய்பவர்களோடு உங்களது இல்லங்களுக்கே வந்து உங்களுக்கான கொரோனோ பி.சி.ஆர் பரிசோதனையினை செய்து சான்றிதழ்களையும் வழங்க தயாராகயிருக்கின்றனர்.
கொரோனா பி.சி.ஆர். பரிசோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர எந்தவித மேலதிக கட்டணங்களும் இவர்களால் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கின்றனர்.
தொடர்புகளுக்கு www.pcrtest.lk ஊடாக பதிவுகளை மேற்கொள்ளலாம்.