சவுதி அரேபியாவில் இருக்கும் நம் சகோதரர்கள் அடிக்கடி பிரச்சினைப்படும் ஒரு விடயம் கிட்னியில் கல் என்பதாகும். இங்கு நிறையப் பேர் புலம்பிக் கொண்டிருப்பார்கள் எனக்கு கிட்னியில் கல் நான் ஊருக்கு ஒப்பரேசன் பண்ணப் போறன் என்று. ஏன் இவர்களுக்கு கிட்னியில் கல் உண்டாகின்றது..??? இதற்குக் காரணம் என்ன..???
ஆம்...சவுதியில் இருக்கும் நம் சகோதரர்கள் இங்கே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயண்படுத்தும் ஆரோக்கியமன்ற தண்ணீர்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மேலதிக விபரங்களை வீடியோவில் கேட்கலாம்.