Ads Area

இலங்கையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கொழும்பில் உள்ள டி சோய்சா மகப்பேறு (De Soyza Maternity hospital ) மருத்துவமனையிலேயே அவருக்கு 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

குப்பியாவத்தே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவருக்கே 2 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் என  4 குழந்தைகள் பிறந்துள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe