சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியினை சகலரும் இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்காக பதிவுகள் இடம் பெற்றுவருகிறது இதற்காக Sehaty application என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு அதனுாடாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் இன்று தனக்கான கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டதோடு, முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட சிலருக்கும் இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ள பதிவு செய்யும் வழிமுறைகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவின் ஊடாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
முதலில் PlayStore or iTunes குச் சென்று Sehaty என்ற அப்ளிகேசனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
PlayStore - https://play.google.com iTunes - https://apps.apple.com