Ads Area

பொதுச் சுகாதார பரிசோதகராக சம்மாந்துறை ஐ.எல்.எம். லாபிர் பதவி உயர்வு.

எஸ் ஜே புஹாது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகராக சம்மாந்துறை சேர்ந்த ஐ எல் எம் லாபிர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இவருக்கான பதவி உயர்வு கடிதத்தை கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் வழங்கி வைத்துள்ளார்.

இவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் ஐ எல் எம் ஜவாஹிரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe