சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இலங்கையர்கள் இருவர் அந் நிறுவனத்தில் 1 மில்லியன் சவுதி றியால்களை (சுமார் 5 கோடி இலங்கை ரூபா) திருடி அதனை தங்களது இருப்பிடத்தில் பதுக்கி வைத்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை சவுதி அரேபிய மக்கா பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருடிய பணத்தினை அவர்கள் ஜித்தா நகரில் உள்ள தங்களது இருப்பிடத்தில் பதிக்கி வைத்திருந்ததாகவும் இதனை அறிந்த பொலிசார் அவர்களை கைது செய்து மேலதிக விசாரனைக்காக சிறையில் அடைத்துள்ளர்.